பொங்கல் பரிசு ஏழை எளிய மக்களுக்கு சென்றடைந்த அந்த மகிழ்ச்சியான செய்தியை மறைப்பதற்காக தி.மு.க தலைவர் ஸ்டாலின் எழுப்பியிருக்கும் நாடகம் தான் கொடநாடு விவகாரம் என சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாதிக் பாஷா, அண்ணா நகர் ரமேஷ், கிருஷ்ணன் ஆகியோர் கொலை செய்யப்பட்டது தி.மு.க ஆட்சியில் தான் என குற்றம்சாட்டினார்.
Discussion about this post