ஆசிய கோப்பை குரூப் 4 சுற்று! ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!

afganistan srilanka match

ஆசிய கோப்பை குரூப் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.

Exit mobile version