ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, அவரின் தாயார் அற்புதம்மாள் ஆளுநருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சென்னை, தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகும், ஆளுநர் சட்ட சிக்கல் இருப்பதாக காரணம் கூறி அவர்களை விடுதலை செய்யாமல் இருப்பது நியாயமற்றது என தெரிவித்தார்.
பேரறிவாளன் விவகாரத்தில் சட்ட சிக்கல் இருப்பதாக கூறுவது நியாயமற்றது: அற்புதம்மாள்
-
By Web Team
- Categories: செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: அற்புதம்மாள்பேரறிவாளன்ராஜுவ் காந்திராஜுவ் காந்தி கொலை வழக்கு
Related Content
பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் - சொந்த ஊர் திரும்பினார்
By
Web Team
October 9, 2020
பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
By
Web Team
September 24, 2020
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு
By
Web Team
December 12, 2019
7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு முடிவெடுத்த பின் காலதாமதம் ஏன்?: சென்னை உயர்நீதிமன்றம்
By
Web Team
July 1, 2019
7 பேரின் விடுதலையை ஆளுநரே முடிவு செய்யலாம் : உச்சநீதிமன்றம்
By
Web Team
May 10, 2019