தமிழகத்தில் தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மணல், கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த கிருபாகரன், சுந்தர் அமர்வு, தொல்லியல் துறை சார்பில் இது குறித்து தகவல் பலகை வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட பகுதி: மணல், கல் குவாரிகளுக்கு அனுமதி இல்லை
-
By Web Team
- Categories: செய்திகள், தமிழ்நாடு
- Tags: Area of Archaeological deptகல் குவாரிமணல்
Related Content
படகு மூலம் நூதன முறையில் மணல் திருட்டு
By
Web Team
January 6, 2019
சட்டவிரோதமாக மணல் அள்ளிய 6 மாட்டுவண்டிகள் பறிமுதல்
By
Web Team
December 8, 2018
மீண்டும் சூடுபிடிக்கும் கட்டுமானத்தொழில்
By
Web Team
September 20, 2018