கொடைக்கானலில் பழங்கால ஆதிவாசி மனிதர்கள் வாழ்ந்த கற்குகையை பொதுமக்கள் பராமரித்து வருகின்றனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில், பேத்துப்பாறை, தாண்டிக்குடி, வாழைகிரி, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆதிவாசி மனிதர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன. பேத்துப்பாறையில் உள்ள ஐந்து கற்குகைகளை பராமரிக்க பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார். அதன்படி, கற்குகைகளை பராமரித்து வருகின்றனர். வேலிகள் அமைத்தும், செடிகள் நட்டும், அந்த பகுதியை பூங்கா போல் மாற்றி வருகின்றனர்.
Discussion about this post