பிரான்சில் உள்ள ப்ளூகாடூக் நகரத்தில், இரட்டையர்களுக்கான வருடாந்திர விழா சிறப்பாக நடைபெற்றது
பிரான்சில் உள்ள ப்ளூகாடூக் நகரத்தில், ஆண்டுதோறும் ஆலைன் லவுனய் என்பவரால், இரட்டையர்களுக்கான வருடாந்திர விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் 1,500 இரட்டையர்கள், மும்மூர்த்திகள் கலந்துகொண்டு, ஆடி, பாடி, விளையாடி மகிழ்ந்தனர். கடந்த 25 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் இரட்டையர்களுக்கான இந்த விழா நடைபெற்று வருகிறது. ஒரே இடத்தில் ஏராளமான இரட்டையர்களை காண, ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
Discussion about this post