விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படம் வெளியாகி சில நாட்களிலே 270 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.இது ஒரு விளையாட்டு சார்ந்த திரைப்படம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள football பிரியர்களுக்கு treat -ஆக அமைந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள உனக்காக, சிங்கப்பெண்ணே, வெறித்தனம் இப்படி அனைத்து பாடல்களுமே மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.அதில் குறிப்பாக விஜய் பாடிய வெறித்தனம் பாடல் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.அமெரிக்காவில் ஒரு கம்பெனியின் chief marketing officer-ஆன டேவிட் தாம்சன் வெறித்தனம் பாடலை மிகவும் ரசித்து பாடுகிறார்.இவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
That's #Freshworks's (One of India's biggest SaaS startups) Chief Marketing Officer David Thompson singing the Verithanam song. ? ? ? ? ? #Bigil #ThalapathyVijay @Atlee_dir @archanakalpathi @Ags_production @arrahman pic.twitter.com/D5GSTnmgEq
— ????? ???? ?????? ™ (@BigilFansTrends) November 9, 2019