News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை : வைரலாகும் புகைப்படம்

Web Team by Web Team
September 23, 2019
in TopNews, சினிமா, செய்திகள்
Reading Time: 1 min read
0
எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை : வைரலாகும் புகைப்படம்
Share on FacebookShare on Twitter

நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.குழந்தையுடன் எமி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எமி ஜாக்சன் தமிழில் மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.பின்னர்,தொடர்ந்து தங்கமகன், தாண்டவம் ,ஐ, கெத்து ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.அவர் ரஜினியுடன் நடித்த 2.0 படத்திற்கு பிறகு தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை.மீண்டும் லண்டன் சென்ற எமி, ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக தெரிவித்தார்.மேலும், கடந்த மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் அறிவித்தார். பின்பு,எமி தனது Pregnancy குறித்த போட்டோ மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் இன்று தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக எமி ஜாக்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதில் ’உன்னை இந்த உலகிற்கு வரவேற்கிறேன் ஆண்ட்ரூஸ் ‘ என கூறியுள்ளார்.சில நாட்களுக்கு முன்பு தனக்கு ஆண் குழந்தை பிறக்க உள்ளதாக தெரிவித்தார்.அவர் சொன்னது போலவே இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இவரின் பதிவை பார்த்த திரைத்துறையினர் மற்றும் நண்பர்கள் எமி ஜாக்சனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தற்போது எமி ஜாக்சன் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

image

Tags: amy jacksoncinema
Previous Post

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

Next Post

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

Related Posts

90’s kids favourite சக்திமான் படமாகிறது!
இந்தியா

90’s kids favourite சக்திமான் படமாகிறது!

June 6, 2023
யாத்திசை படம் எப்படி?
சினிமா

யாத்திசை படம் எப்படி?

May 1, 2023
அஜித்தும் அவரது அமர்க்களமான ஆக்சன் காட்சிகளுடனுமான 'வலிமை'
TopNews

அஜித்தும் அவரது அமர்க்களமான ஆக்சன் காட்சிகளுடனுமான 'வலிமை'

February 25, 2022
”83” திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கான திருவிழா
Top10

”83” திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கான திருவிழா

December 23, 2021
இறுதி பக்கம் திரைப்படம் சினிமா விமர்சனம் 
TopNews

இறுதி பக்கம் திரைப்படம் சினிமா விமர்சனம் 

December 20, 2021
"க்" திரைப்படம் சினிமா விமர்சனம்
Top10

"க்" திரைப்படம் சினிமா விமர்சனம்

December 10, 2021
Next Post
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version