நிகரகுவா நாட்டில் சீற்றத்துடன் காணப்படும் எரிமலையை கடந்து அமெரிக்க வீரர் அசத்தியுள்ளார். மனகுவா நகரில் உள்ள மசாயா எரிமலை இரண்டாயிரத்து 83 அடி உயரம் கொண்டது. சீற்றத்துடன் காட்சியளிக்கும் எரிமலை தொடர்ந்து சாம்பலை வெளியேற்றி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த நிக் வலேண்டா என்ற வீரர், எரிமலையை கயிறு மூலம் 31 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Courtesy