உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து மாநில உணவு மையங்கள் வெகுவாக கவர்ந்துள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் வரும் 15ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதிவரை கும்பமேளா நடைபெறவுள்ளது. இதில், இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். பக்தர்களுக்காக பல்வேறு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பக்தர்களுக்காக ஏராளமான உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் பல்வேறு மாநில பாரம்பரிய உணவுகள் தயார் செய்யப்படுகின்றன.
Discussion about this post