வயசானாலும் ஸ்டைலும், அழகும் குறையவே இல்ல:ஐஸ்வர்யா ராயின் அழகிய புகைப்படங்கள்

தமிழில் மிக குறைவான படங்கள் நடித்தாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய்.இருவர், ஜீன்ஸ்,கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.நாம் படங்களில் பார்த்த ஐஸ்வர்யா ராய்க்கும் தற்போது இருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.ஆனால் பாவாடை தாவணி அணிந்த ஐஸ்வர்யா ராயின் ரசிகர்களே அதிகம் உள்ளனர்.அவர்களுக்காக ஐஸ்வர்யா ராயின் அழகிய புகைப்பட தொகுப்பு இதோ..

 

 

 

 

 

 

 

Exit mobile version