தருமபுரியில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் அன்பழகன், வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யத் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பழகன், மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகளைக் கேட்டறிந்து அதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
Discussion about this post