47 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பசுமை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் மாநில வனத்துறை அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காடுகள் அழிப்பை ஈடு செய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட காடுகள் வளர்ப்பு, நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் மூலமாக கிடைக்கும் நிதியை, முறையாக செலவு செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் ‘பசுமை இந்தியா’ திட்டத்திற்காக 47 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post