சேலம் தொகுதியில் சரவணன், நாமக்கல் – காளியப்பன், கிருஷ்ணகிரியில் கே.பி. முனுசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடில் ஜி.மணிமாறன், கரூர் – தம்பிதுரை, திருப்பூர் – எம்.எஸ்.எம்.ஆனந்தன், பொள்ளாச்சியில் மகேந்திரன் ஆகியோரும்,
ஆரணியில் செஞ்சி வே. ஏழுமலை, திருவண்ணாமலை – அக்ரி கிருஷ்ண மூர்த்தி, சிதம்பரம் ( தனி ) – பொ. சந்திரசேகர், பெரம்பலூர் – என்.ஆர். சிவபதி ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேனி – ரவீந்திரநாத் குமார், மதுரை – வி.வி.ஆர். ராஜ்சத்யன், நீலகிரி ( தனி ) – தியாகராஜன், திருநெல்வேலி – மனோஜ் பாண்டியன்
திருவள்ளூர் – வேணுகோபால், காஞ்சிபுரம் ( தனி ) – மரகதம் குமாரவேல், தென் சென்னை – ஜெயவர்தன், மயிலாடுதுறை – ஆசைமணி, நாகைபட்டினம்- தாழை ம.சரவணன் ஆகியோரும் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
Discussion about this post