சிற்பத்திற்கு தேவையான கல் எளிமையான முறையில் கிடைக்க வழி செய்து தர வேண்டும் என சிற்பக் கலைஞர்கள் தமிழக அரசுக்கு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மொடையூர் கிராமத்தில் வசித்து வரும் யிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிற்பக்கலை தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் செய்யும் சிற்பங்கள் வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த சிற்பக் கலைஞர்களுக்கு அரசு மாநில விருது, தேசிய விருது ஆகியவை வழங்கியுள்ள நிலையில், சிற்பம் செய்ய தேவையான உபகரணங்களை அனைவருக்கும் முழுமையாக வழங்க வேண்டும் எனவும் சிற்பத்திற்கு தேவையான கல் எளிமையான முறையில் கிடைக்க வழி செய்து தந்தால் தொழில் மேலும் வளர்ச்சியடையும் என்று சிற்பக் கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post