நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பதற்கும் மற்றும் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தனித்தனி குழுக்கள் அமைத்து உள்ளார்கள் என்று, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தலைமையின் வழிகாட்டுதலின்படி தேர்தலைச் சந்திப்போம் எனவும் கூறினார்.
Discussion about this post