ரஷ்யாவின் எகாடெரின் பர்க்கைச் (Yekaterinburg) சேர்ந்த ஷெர்ஸ் டையாசென்கோ (Sherstyachenko) என்ற இளைஞர் உயரமான கட்டடங்களின் மீது ஓடுவதில் அலாதி பிரியம் கொண்டவர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பலநூறு அடி உயரமான கட்டடத்திற்குச் சென்ற அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கட்டைகளில் குதித்து ஓடியுள்ளார். இதனை ட்ரோன் மூலமாக படம் பிடித்துள்ளார். செல்ஃபி ஸ்டிக் உதவியுடன் தானே வீடியோவும் எடுத்துள்ளார். உயரமான கட்டடத்தில் இவர் துள்ளிக்குதித்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Discussion about this post