குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக ஆடிப் பாட வேண்டிய வயதில் ஒரு சிறுவனுக்கு கால் போனால் சொல்ல முடியாத வழிகளை சிறு வயதிலேயே அனுபவிக்கக்கூடும்.ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு குட்டி பையன் மிகவும் சந்தோஷமாக மருத்துவமனையில் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் எந்நேரம் எங்கு குண்டு வெடிக்கும் என தெரியாத சூழலாக இருக்கும்.அப்படி ஒரு குண்டு வெடிப்பில் தான் இந்த சிறுவனின் கால் பறிபோனது.இச்சிறுவன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முகாம் மற்றும் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வந்தான். பல முயற்சிகளுக்கு பிறகு தற்போது இவனுக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது.
கால் பொருத்தியவுடன் அந்த டான்ஸ் நிச்சயம் பார்ப்பவர்களை உருக வைக்கிறது.எத்தனை ஏக்கங்களை அவன் அனுபவித்து இருந்தால் இவ்வளவு சந்தோஷமாக ஆடுவான்.
Cute and happy #Afghan boy dances at the @ICRC_af orthopaedics center after he got a prosthetic leg. He was a victim of a landmine.
via @roya_musawi pic.twitter.com/G1eRd9ZmFf
— Sharif Hassan (@MSharif1990) May 6, 2019