Optical illusion-ஐ வைத்து டிக்டாக் செய்யும் ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
பொதுவாக நாம் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் அதிகமாக நேரம் செலவிடுகிறோம்.அதிலும் டிக் டாக் -ஐ பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். குழந்தை முதல் பாட்டி வரை டிக்டாக் செயலி மீது அதீத மோகம் கொண்டு உள்ளனர்.
அதிலும் சிலர் டிக்டாக்கில் லைக்ஸ் பெற வேண்டும் என்பதற்காகவே வித்தியாசமாக வீடியோ செய்து பதி விடுகின்றனர்.அதேபோல் லாஸ் ஏஞ்சல்ஸில் சேர்ந்த டோரி பரேனோ என்ற பெண் டிக்டாக்கில் Optical illusion- ஐ வைத்து வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவரின் ஒரு கை மற்றொரு கையின் உள்ளே சென்று வருவது போல் காட்சியளிக்கிறது.இந்த வீடியோ பார்ப்பவர்களையும், எப்படித்தான் இந்தப் பெண்ணால் இப்படி செய்ய முடிகிறது நினைக்க வைக்கிறது.
இவரின் இந்த வீடியோ இதுவரை 8 மில்லியன் 8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
here’s something trippy for your night lol pic.twitter.com/lkcX25mgri
— LG Tori Pareno (@ToriPareno) November 21, 2019
Discussion about this post