தமிழகம் முழுவதும் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில், இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை என புகார் எழுந்ததையடுத்து சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post