கடலூர் அருகே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விடியா திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என அரசு ஊழியர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் சூளுரைத்துள்ளனர். விருத்தாச்சலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் முன்பு,
தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கத்தின் சார்பில், விடியா அரசை கண்டித்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அகவிலைப்படி, நிலுவை தொகை, உள்ளிட10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் வாக்குறுதியை நிறைவேற்றாத விடியா திமுக அரசுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post