சென்னை நுங்கம்பாங்கத்தில் உள்ள லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு தமிழகத்தில் யாருடைய ஆட்சி சிறந்தது என்ற கருத்துக் கணிப்பினை எடுத்துள்ளது. அதில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆட்சியே தமிழகத்தில் சிறந்த ஆட்சியாக இருந்துள்ளது என்று கருத்தின் முடிவுகள் சொல்கிறது. இதில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு 53% ஆதரவும், முதல்வர் ஸ்டாலினுக்கு 42% ஆதரவும் கிடைத்தது. இதன் மூலம் அதிமுகவின் ஆட்சியே தமிழகத்தில் சிறந்த ஆட்சி என்று கருத்து கணிப்பின் முடிவு வெளியானது.
Discussion about this post