பைஜூஸ், ஸ்விக்கி உள்ளிட்ட பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், புதிதாக ஊழியர்களை பணியமர்த்துவதை குறைத்து பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் மட்டும் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. இந்த நடவடிக்கைகளால் புதிதாக பணிக்கு சேர்ந்தவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து மனித வளத்துறை உயரதிகாரி கூறுகையில், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 5 சதவீதம் கட்டாயமாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் என தெரிவித்தார்.
Discussion about this post