சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ கல்லூரியின் முதல்வர், அதே கல்லூரி மாணவியை தொலைபேசியில் அழைத்து தன்னுடன் தனிமையில் இருக்க வருமாறு கூறினார். அதற்கு அந்த மாணவி தன்னிடம் அப்படி நடந்து கொள்ள முயற்சிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அப்படி என்னை நினைப்பது மிக தவறு எனவும் தெரிவித்தார். இதற்கு கல்லூரியின் முதல்வர், தான் ஒரு கல்லூரி முதல்வராக இருந்தாலும் சாதாரண மனிதர் தான் எனவும், உங்களிடம் ஆசை கொள்வது தவறு இல்லை என்றும், பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post