சேத்துப்பட்டில் வசித்து வரும் செல்வகுமார் என்பவர், சுகன்யா என்ற பெண்ணை 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், சுகன்யா வேறு ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டு, செல்வகுமாரை இழிவுப்படுத்தியுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத செல்வகுமார், மயிலாப்பூர் காவல்நிலையத்தில் சுகன்யா மீது புகார் அளிக்கச் சென்றுள்ளார். புகாரை வாங்க மறுத்து பெண் காவலர் செல்வகுமாரை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. விடியா திமுக ஆட்சியில் காவலர்களின் இது போன்ற செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post