இந்த விடியாத திமுக ஆட்சியில் வன்முறைத் தலைவிரித்து ஆடுகிறது. கட்சியைச் சேர்ந்த சாதாரணத் தொண்டர்களிலிருந்து எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் வரை வன்முறையைக் கையாளுபவர்களாக இருக்கிறார்கள். இன்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் அந்த கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத்துறை அமைச்சருமான நாசர் தன் கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவரைக் கல்லால் அடிக்கும் வீடியோ பரபரப்பாக இணைய வெளியில் பகிரப்பட்டு வருகிறது. இது சாமானியன் மீது ஆளும் அதிகார வர்க்கத்தின் அகங்காரத்தை வெளிக்காட்டுகிறது.
Discussion about this post