2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்
“தந்தை பெரியாரின் நூல்கள் 21 மொழிகளில் ரூ.5 கோடி செலவில் அச்சிடப்படும்”
சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு இந்தாண்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு
ரூ.10 கோடியில் நவீன பேரிடர் எச்சரிக்கை மையங்கள் அமைக்கப்படும்
தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும்
காவல்துறைக்கு
தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும்
உயிர்கல்வியை மேம்படுத்த அறிவுசார் நகரங்கள் மேம்படுத்தப்படும்
சென்னை ஆர்.கே. நகரில் ரூ.10 கோடி செலவில் விளையாட்டு வளாகம்
இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறைக்கு ரூ.293.26 கோடி ஒதுக்கீடு
19 மாவட்டங்களில் மாவட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்
கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, தமிழ்நாடு மனநலம் நரம்பியல் நிறுவனமாக ரூ.40 கோடியில் தரம் உயர்த்தப்படும்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17,901 கோடி ஒதுக்கீடு
மாணவர்களுக்கான பேருந்து பயண சலுகைக்கு ரூ.928 கோடி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்
ஈரோடு, மதுரை, நெல்லையில் புதிய புத்தொழில் மையங்கள் உருவாக்கப்படும்
தகவல் தொழில்நுட்ப துறைக்கு மனிதவள சீர்திருத்த குழு அமைக்கப்படும்
Discussion about this post