ஊரடங்கு காலத்தில் யூடியூப்பை பார்த்து 4 பேர் பயணிக்கும் வகையில் விமானம் ஒன்றை உருவாக்கி இந்திய வம்சாவளியினர் அசத்தியுள்ளனர்.
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் அசோக், அவரது மனைவி Abhilasha Dubey ஆகிய இருவரும் இணைந்து விமானத்தை உருவாக்கியுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் ஊரடங்கு காலத்தில், 4 பேர் பயணிக்கும் இந்த விமானத்தை உருவாக்க முயன்றதாகவும் இந்திய வம்சாவளியினர் அசோக் கூறினார்.
இதற்கான பாகங்களை தென் ஆப்ரிக்காவில் இருந்து வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விமானத்தில் அசோக், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உற்சாக பறந்தனர்.
Discussion about this post