போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 -15 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு இன்று வீசாரணைக்கு வந்தது. விசாரணையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் குற்றப்பத்திரிகையாக இன்று தாக்கல் செய்யப்படது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜூலை 27ஆம் தள்ளிவைத்துள்ளது சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Discussion about this post