சிலியில் பேய்களைப் போன்று வேடமிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தெருவில் பேரணியாக சென்று பார்வையாளர்களை கவர்ந்தனர்.
மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக உள்ள சோம்பி வாக் திருவிழா சிலியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பேய்களைப் போன்று வேடமிட்ட மக்கள், முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களின் வழியாக சென்றனர்.
இதை பார்த்த பொதுமக்கள் சிலர் ஓட்டம் பிடித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் நகர் முழுவதும் பேய்களை போன்ற வேடமிட்டு தெருக்களில் சென்றது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது
Discussion about this post