ஐ.பி.எல். தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி, ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
இரு அணிகளும் இதுவரை 14 முறை மோதியுள்ளன.
இதில் சென்னை 10 முறையும், ஐதராபாத் அணி 4 முறையும் வென்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் வென்றால், சென்னை அணி தொடர்ந்து வெல்லும் 5வது போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post