குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது நடிகர் விவேக் மயங்கி விழுந்ததாகவும், உடனடியாக சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுசை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விவேக் தற்போது சுயநினைவோடு உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post