தேர்தல் பணிகள் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய ஆட்சி மன்ற குழுவினர் நேற்று நேர்காணல் நடத்தியது.
அதனை தொடர்ந்து, வேட்பாளர்களை இறுதி செய்வதற்கு முன்பாக, அனைத்து மாவட்ட செயலாளர்களுடன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post