மதுரையில் கொரோனோ சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அம்மா சாரிட்டபிள் ட்ரஸ்ட் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து வழங்கும் அம்மா கிச்சனை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் திரைத்துறை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தலா 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளது எனவும், இந்திய அளவில் தமிழகத்தில் மட்டுமே திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்படாத அளவில் போதுமான நிதி உதவிகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Discussion about this post