இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 20 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 544 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 3 லட்சத்து 79 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post