திருப்பூர் மாவட்டம் மேலபனையூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மேல்பனையூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து இவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட் போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள் தனிமைப்படுத்தபட்டதுடன், அவர்கள் தங்கியிருந்த பகுதிகளான கமலாபுரம், ரெங்கநாதபுரம், ஆதிச்சபுரம், கோட்டூர் செல்லும் பாதைகள் அனைத்து பாதைகளும் தனிமைப்படுத்தப்பட்டு தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post