டி.என்.பி.எஸ்சி தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டினை முதலமைச்சர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post