காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 655 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததாலும், தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்வரத்து 655 கன அடியாக சரிந்தது. காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 108 புள்ளி 98 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 76 புள்ளி 96 டி.எம்.சியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 4 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Discussion about this post