முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் வரும் 20-தேதி அமைச்சரவைக்கூட்டம் நடைபெறுகிறது
இந்த ஆண்டிற்கான முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். வரும் 20-ம் தேதி மாலை 4:30 மணிக்கு துவங்கும் இந்த கூட்டத்தில் தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புதிய தொழில்நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பது ,ஒற்றை சாளர முறையை முழுவதுமாக நடைமுறை படுத்துவது உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post