கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
Discussion about this post