முன்னதாக கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் பவள விழா கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்தியாவில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றப் பாடுபட்டு வரும் அதிமுக அரசு, வணிகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உறுதுணையாகச் செயல்படும் என தெரிவித்தார்.
Discussion about this post