சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எச்.ராஜா மீது போடப்பட்டுள்ள வழக்கை, அவர் சட்டப்படி சந்திப்பார் என்று குறிப்பிட்டார். எஸ்.வி.சேகர் சிரிப்பு நாடகத்தில் நடிப்பது போல் பாஜக தலைமை ஏற்க உள்ளதாக பேசுவதாக தமிழிசை விமர்சித்தார்.
விநாயகர் சதுர்த்தி விழாவில் பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டதற்காக, தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும், இதைக் செய்யப்படுவதை 27ஆம் தேதி செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். காவேரி புஷ்கரணி விழாவை தமிழக அரசு விழாவாக நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Discussion about this post