News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

காத்திருப்பு வீணாகவில்லை…ரசிகர்களை ஏமாற்றாத #ENPT

Web Team by Web Team
November 29, 2019
in TopNews, சினிமா, செய்திகள்
Reading Time: 1 min read
0
காத்திருப்பு வீணாகவில்லை…ரசிகர்களை ஏமாற்றாத #ENPT
Share on FacebookShare on Twitter

இயக்குநர் கவுதவ் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் ஆகியோர் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தர்புகா சிவா இசையில் ஏற்கனவே பல படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. 2017ம் ஆண்டு காதலர் தினத்துக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல பிரச்சனைகளில் சிக்கித்தவித்தது. இப்படம் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து படம் இன்று வெளியாகியது.

#ENPT [3/5] : A GVM style romantic movie in the 1st half turns into a thriller in the 2nd half.. @dhanushkraja shines.. He is the best thing happened to the movie.. @akash_megha looks good and considering this is her debut, has done well.. @DarbukaSiva Music ?

— Ramesh Bala (@rameshlaus) November 29, 2019

படம் வெளியாவதை முன்னிட்டு நேற்றைய தினம் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், படத்தை காண பெரும் ஆவலாக இருப்பதாகவும், ரசிகர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

#ENPT first half is ❤️?காட்சிகளை கவிதை போல் கோர்த்திருக்கிறார் @menongautham
I don’t think we have seen @dhanushkraja shown this smart in recent times!! That emotion in his eyes at interval block ??? spl thnkx to @VelsFilmIntl Ishari Ganesh sir. @Ashkum19

— Ruban Mathivanan (@GKcinemas) November 29, 2019

இந்நிலையில் படம் வெளியான இடங்களில் காலை முதலே ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். பலர் படம் குறித்த கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் “முதல் பாதி முழுவதும் காதல் காட்சிகளும், இரண்டாம் பாதி ஆக்‌ஷன் காட்சிகளும் என படம் களைக்கட்டுகிறது. 3 வருட காத்திருப்பு வீணாகவில்லை” என குறிப்பிட்டுள்ளனர்.

Tags: ActordhanushENPTENPTFromTodaynewsj
Previous Post

டிராஃபிக்கில் இருந்து தப்பிக்க மினி ஹெலிகாப்டரை உருவாக்கிய வாலிபர்

Next Post

கார்த்தியின் ‘தம்பி’ படம் குறித்த புதிய அப்டேட்..!

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
கார்த்தியின் ‘தம்பி’ படம் குறித்த புதிய அப்டேட்..!

கார்த்தியின் ‘தம்பி’ படம் குறித்த புதிய அப்டேட்..!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version