சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச ஸ்டாலினுக்குத் துளி அருகதையும் கிடையாது எனப் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். காற்றில் ஊழல் செய்த கட்சி தான் திமுக எனவும், திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post