இந்தியா-அமெரிக்கா இடையிலான, பாதுகாப்புத்துறை வர்த்தகம் இந்த ஆண்டு இறுதியில் 18 பில்லியன் டாலரை எட்டும் என பெண்டகன் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கொள்முதல் துணை செயலர் எலன் எம்.லார்ட், இந்தியா அமெரிக்கா இடையிலான ராணுவம், ராணுவத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் உறவை பலப்படுத்தும் எனவும், அதே நேரத்தில், இந்தியாவுடனான கூட்டணியை வலுப்படுத்தவும், அமெரிக்காவின் மிகப்பெரிய பாதுகாப்பு கூட்டாளியான இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post