சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 12 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 837 ரூபாய்க்கும், சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து, 30 ஆயிரத்து 696 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 12 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 672 ரூபாய்க்கும், சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 376 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 50காசுகள் அதிகரித்து 49ரூபாய் 80காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 500ரூபாய் அதிகரித்து 49 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
Discussion about this post