உலகத்தில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் ஒவ்வொரு வகையான சட்டம் உள்ளது. அதை அந்த, அந்த நாடுகளில் சட்டத்திற்கு ஏற்றவாறு மக்களும் அதை பின்பற்றி வருகிறார்கள்.
அந்தவகையில், உக்ரன் நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் இராணுவத்தில் சேர்ந்து கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று அந்நாட்டில் ஒரு கடுமையான சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தை அந்நாட்டில் இருக்கும் அனைத்து இளைஞர்களும் அனைவரும் கடைபிடித்து வருகிறார்கள்.
இராணுவத்தில் இருப்பவரின் மனைவி ஒரு மாற்று திறனாளியாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இராணுவத்தில் பணியாற்ற வேண்டியது இல்லை என்று அந்த நாட்டு சட்டத்தில் உள்ளது. இந்த சட்டத்தில் இருந்து தப்பிக்க 24 வயதான இளைஞன் ஒருவர் 81 வயதுடைய பாட்டியை திருமணம் செய்து கொண்டார். ராணுவத்தில் சேருவதைத் தவிர்க்க திருமணம் செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது உலக நாடுகளில் வைரலாகியும் வருகிறது.
Discussion about this post