News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது: பிரதமர் மோடி

Web Team by Web Team
September 26, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது: பிரதமர் மோடி
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் தொழில் தொடங்க அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் அமெரிக்காவின் 42 முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க சூழ்நிலைகள் சாதகமாக உள்ளதாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நகரங்கள் கட்டமைக்கப்படுவதாகவும் கூறினார்.

இந்தியாவில் தொழில் தொடங்குவது பாதுகாப்பானது என்று கூறிய பிரதமர், பொருளாதார வளர்ச்சியில் இந்திய முக்கிய இடத்தில் உள்ளதாக தெரிவித்தார். அரசியல் சூழ்நிலை மற்றும் பணமதிப்பு ஆகியவை நிலையாக உள்ளதாக குறிப்பிட்ட மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Tags: இந்தியாதொழில் முதலீட்டாளர்கள்பிரதமர் மோடி
Previous Post

பேச்சுவார்த்தை நடைபெற தமிழக முதலமைச்சரே காரணம்: பினராயி விஜயன்

Next Post

காவலர்களை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

Related Posts

ட்விட்டர் மீது வழக்குப்பதிவு – காரணம் என்ன?
TopNews

ட்விட்டர் மீது வழக்குப்பதிவு – காரணம் என்ன?

June 29, 2021
இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்
TopNews

இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்

June 4, 2021
இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு
TopNews

இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு

May 25, 2021
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை : மத்திய சுகாதாரத்துறை
TopNews

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை : மத்திய சுகாதாரத்துறை

April 14, 2021
மீண்டும் தலைதூக்கும் கொரோனா – ஒரே நாளில் 60ஆயிரம் பேர் பாதிப்பு!
TopNews

மீண்டும் தலைதூக்கும் கொரோனா – ஒரே நாளில் 60ஆயிரம் பேர் பாதிப்பு!

March 26, 2021
தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக  பதவியேற்ற  நிதிஷ் குமார்!
TopNews

தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்!

November 16, 2020
Next Post
காவலர்களை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

காவலர்களை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version