தமிழகத்தில் உள்ள 39 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான சலுகைகளை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மோட்டார் வாகனங்களின் ஏற்றுமதிக்கு ஊக்கத் தொகை அளிக்கவும் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
Discussion about this post