வெயில் மற்றும் காசு மாசால் உங்கள் கூந்தல் மிகவும் dry-ஆகி பார்ப்பதற்கே பொழிவிழந்து காணப்படுகிறதா? கவலையை விடுங்கள்.உங்களுக்காகதான் இந்த hair mask.
கூந்தலை பராமரிக்க ஷாம்பூ, எண்ணெய், ஹேர் ஜெல் இப்படி அனைத்தையும் மாற்றிக்கொண்டே இருந்தால் நம் கூந்தல் மேலும் dry-ஆகி விடும்.எனவே இயற்கை முறையில் நீங்கள் உங்கள் கூந்தலை silky-ஆக மாற்ற மூன்று பொருட்களே போதுமானது.மேலும் இந்த பொருட்கள் உங்கள் kitchen-ல் உள்ள பொருட்கள் தான்.
hair mask செய்வது எப்படி ?
வாழைப்பழம்- 1
தேன் – 2 spoon
தயிர்-3 spoon
ஒரு கிண்ணத்தில் வாழைப்பழம், தேன், தயிர் ஆகியவற்றை மிக்ஸ் செய்ய வேண்டும்.அந்த பேஸ்ட்டை தலைமுடியின் உச்சி முதல் நுனி வரை நன்றாக தடவி 20-30 நிமிடம் காய வைத்து mild-ஆன ஷாம்பூவை பயன்படுத்தி அலச வேண்டும்.இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் கூந்தலில் உள்ள வெடிப்புகள் குறைந்து பட்டுப்போன்று காட்சியளிக்கும்.
Discussion about this post